Traditional Indian Medicine : 2020

www.sidhhaherbs.blogspot.com

Monday, August 10, 2020

Traditional Indian Medicine-(7)உடல் கொழுப்பு

உடல் கொழுப்பு 

 http://www.siddha-physicianpackiam.blogspot.com

                                Cholesterol


Cholesterol is a fatty substance known as a lipid and is vital for the normal functioning of the body. It is mainly made by the liver but can also be found in some foods.
Having an excessively high level of lipids in your blood (hyperlipidemia) can have an effect on your health. High cholesterol itself does not cause any symptoms, but it increases your risk of serious health conditions.
கொழுப்பு (Fat or Lipids) கொலஸ்ட்ரால் (Cholesterol) நல்லதா? அல்லது கெட்டதா? என்று பார்க்கப்போனால் அது நல்லது என்று உங்களுக்குப் பதில் கிடைக்கும். அப்படியிருக்க கொலஸ்ட்ரால் என்றால் மக்கள் பயப்படுவது ஏன்? அதைப் பற்றி விபரமாக அறிந்தால் அந்தப் பயமும் போய் விடும்.

கொழுப்பு என்பது நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள ஒரு முக்கியமான சத்துப் பொருள். நமது தினசரி உணவில் குறிப்பிட்ட அளவு கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பொருளும் கூட.

நம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகிய மூன்றிலிருந்தும் தான் பெறுகிறோம். இவற்றை சக்தி மையங்கள் என்று அழைப்பது மிகப் பொருத்தமானது. உணவு மூலமாக கிடைக்கும் சக்தியை கலோரி என்ற அளவால் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு கிராம் கார்போட்ரேட்டிலிருந்து 4 கலோரி சக்தியும், ஒரு கிராம் புரதத்திலிருந்து அதே 4 கலோரி சக்தியும் கிடைக்கும் அதே சமயத்தில் கொழுப்பில் இருந்து 9 கலோரி சக்தி கிடைக்கிறது. சக்தியை வழங்குவதோடு கொழுப்பு அதன் வேலையை முடித்து விடவில்லை. மேலும் பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறது.

கொழுப்பு என்ற கூட்டுக் குடும்பத்தில் கொலஸ்ஸட்ராலும் ஒரு உறுப்பினர். நமது ரத்த ஓட்டத்தில் கொழுப்புச் சத்து, கொலஸட்ரால் வடிவத்தில்தான் காணப்படுகிறது. கொழுப்பு வகைகளில் இதுதான் மிகப் பிரபலமானது. மனிதன் உட்பட அனைத்து விலங்குகளின் உடலில் உள்ள செல்களின் வெளிப்புற சவ்விலுல் இது காணப்படுகிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள கொலஸட்ரால் உணவின் மூலம் கிடைப்பதாலும், கல்லீரல் உற்பத்தி செய்வதாலும் வந்து சேர்கிறது.

கல்லீரலால் தினமும் இரண்டு கிராம் கொலஸ்ட்ரால் தயாரிக்கப்பட்டு ரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுகிறது. ஆனால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு 150-300 மி.கி./100 மி.லி. தான். சாப்பிட்ட பிறகு, உணவில் உள்ள கொலஸ்ட்ராலலைக் குடல்பகுதிகள் உறிஞ்சிக்கொண்டு ரத்த ஓட்டத்துக்கு அனுப்பி வைக்கின்றன. அதிகப்படியான கொலஸ்ட்ராலை ரத்தத்தில் இருந்து வெளியேற்றும் வேலையையும் கல்லீரலே கவனித்துக் கொள்கிறது.
சாப்பிட்டபிறகு ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலை கல்லீரல் வெளியே அனுப்புகிறது. அதேசமயம், சாப்பிடாத நேரங்களில் கொலஸ்ட்ராலை கல்லீரல் உற்பத்தி செய்து ரத்தத்தில் செலுத்துகிறது.

நமது உடலுக்குத் தேவையான சக்தியில் 60-70 சதவீதம் கார்போைட்ரேட்டிலிருந்தும் 10-20 சதவீதம் புரதத்தில் இருந்தும் 20-25 சதவீதம் கொழுப்பில் இருந்தும் கிடைக்க வேண்டும். மீதமுள்ள சக்தி தாது உப்புகளில் இருந்தும், வைட்டமின்களிலிருந்தும் கிடைக்க வேண்டும். சமச்சீர் உணவில் இருக்க வேண்டிய விகிதாச்சாரம் இதுதான்.
ஏன் இந்த வித்தியாசம் எனில், கார்போைட்ரேட்டிலிருந்து கிடைக்கும் சக்தி, கொழுப்பில் இருந்து கிடைக்கும் சக்தியைவிட நல்லது. நம் உடலுக்கும் ஏற்றது. நம் அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை வழங்குவது கார்போைட்ரேட்தான்.
கொழுப்பை அதிகமாக சாப்பிடுவதால் விகிதாச்சார உணவில் மாற்றம் ஏற்படுகின்றது. உடலுக்குள் கொழுப்பின் அளவு கூடக்கூட இதயம் பல்வேறு வகைகளில் பாதிப்புக்குள்ளாகிறது. மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற அபாயங்கள் உருவாகின்றன. கொழுப்பை குறைத்து சாப்பிட்டாலும் புற்றுநோய் , வாதம் ஏற்படக் காரணமாகிறது.
கொழுப்பில் நல்லது, தீயது என்று இரு பிரிவுகள் இருக்கின்றன.நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயதை ஒதுக்கிவிட வேண்டும் என்பது சாத்தியமில்லை. உணவுப் பொருட்களில் நல்லது தீயது இரண்டும் சேர்;ந்தே இருக்கின்றன. எனவே நல்லது அதிகமாக உள்ள அதேசமயம் தீயது குறைவாக உள்ளஉணவுப்பொருட்களை உட்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
கொழுப்பு அமிலங்கள்; (Fatty Acids), ஆல்கஹால் வகையைச் சேர்ந்த கிளைசரால் (Glycerol) ஆகியவை சேர்ந்து கொண்டால் கிடைப்பதுதான் கொழுப்பு. இதை டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) என்றும்  சொல்கிறார்கள். கார்பன், ஹைட்ரஜன், கொஞ்சம் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் பிணைப்புதான் கொழுப்பாக ஆகிறது.
கொழுப்பை ஆங்கிலத்தில் Fats, Lipids, Oils எனப் பலவிதங்களில் குறிப்பிடுகிறார்கள். திடநிலையில் உள்ள கொழுப்புக்கு Fats என்றும் திரவநிலையிலுள்ளதற்கு Oils என்றும் திடம், திரவம் என இரண்டு வகைக் கொழுப்புகளையும் குறிக்கLipids என்றும் பெயர்.
கொழுப்பில் அடங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் அவற்றை உருவாக்கும் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையிலும் அவற்றிற்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கையிலும் உள்ள வித்தியாசம்தான் ஒவ்வொரு கொழுப்பு அமிலத்தையும் வேறுபடுத்துகிறது.
கொழுப்பு அமிலத்தில் கார்பன் அணுவும் ஹைட்ரஜன் அணுவும் பிணைந்திருந்தால் அது பூரிதமான கொழுப்பு அமிலமாக (Saturated Fatty Acid) கருதப்படுகிறது. இத்தகைய பூரிதமான கொழுப்பு அமிலங்களைக்கொண்ட கொழுப்புதான் பூரிதமான கொழுப்பு (Saturated Fat) என அழைக்கப்படுகிறது.
இதற்கு மாறாக, சில கொழுப்பு அமிலங்களில் ஒரு கார்பன் அணு, இரே ஒரு ஹைட்ரஜன் அணுவோடு பிணைந்து இருக்கும். அதோடு பக்கத்தில் உள்ள கார்பன் அணுNவுhடு இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு உள்ளதை பூரிதமாகத கொழுப்பு அமிலம் என்றும் இந்த அமிலங்களைக் கொண்டதை பூரிதமாகாத கொழுப்பு (Unsaturated Fat)என்றும் சொல்வார்கள்.
Thanks KAYAL PATNAM

About cholesterol

Cholesterol is carried in your blood by proteins, and when the two combine they are called lipoproteins. There are harmful and protective lipoproteins known as LDL and HDL, or 'bad' and 'good' cholesterol.
  • Low-density lipoprotein (LDL): LDL carries cholesterol from your liver to the cells that need it. If there is too much cholesterol for the cells to use, it can build up in the artery walls, leading to disease of the arteries. For this reason, LDL cholesterol is known as "bad cholesterol".
  • High-density lipoprotein (HDL): HDL carries cholesterol away from the cells and back to the liver, where it is either broken down or passed out of the body as a waste product. For this reason, it is referred to as "good cholesterol" and higher levels are better.

It's important to keep your cholesterol levels within healthy limits. If you have other risk factors for developing heart disease, you need to be even more careful — especially with your low-density lipoprotein (LDL), or "bad," cholesterol level.

Interpreting your cholesterol numbers

Cholesterol levels are measured in milligrams (mg) of cholesterol per deciliter (dL) of blood in the United States and some other countries. Canada and most European countries measure cholesterol in millimoles (mmol) per liter (L) of blood. Consider these general guidelines when you get your cholesterol test (lipid panel or lipid profile) results to see if your cholesterol falls in an ideal range.

LDL targets differ

Because LDL cholesterol is a major risk factor for heart disease, it's the main focus of cholesterol-lowering treatment. Your target LDL number can vary, depending on your underlying risk of heart disease.
Most people should aim for an LDL level below 130 mg/dL (3.4 mmol/L). If you have other risk factors for heart disease, your target LDL may be below 100 mg/dL (2.6 mmol/L). If you're at very high risk of heart disease, you may need to aim for an LDL level below 70 mg/dL (1.8 mmol/L). In general, the lower your LDL cholesterol level is, the better. There is no evidence that really low LDL cholesterol levels are harmful.
You're considered to be at a high risk of heart disease if you have or have had any of the following:
  • A previous heart attack or stroke
  • Artery blockages in your neck (carotid artery disease)
  • Artery blockages in your arms or legs (peripheral artery disease)
  • Diabetes
In addition, two or more of the following risk factors also might place you in the very high risk group:
  • Smoking
  • High blood pressure
  • Low HDL cholesterol
  • Family history of early heart disease
  • Age older than 45 if you're a man, or older than 55 if you're a woman
  • Elevated lipoprotein (a), another type of fat (lipid) in your blood

Types of cholesterol

LDL cholesterol can build up on the inside of artery walls, contributing to artery blockages that can lead to heart attacks. Higher LDL cholesterol levels mean higher risk. High-density lipoprotein (HDL) cholesterol is known as "good" cholesterol because it helps prevent arteries from becoming clogged. Higher HDL cholesterol levels generally mean lower risk.
A blood test to check cholesterol levels — called a lipid panel or lipid profile — typically reports:
  • Total cholesterol
  • HDL cholesterol
  • LDL cholesterol
  • Triglycerides, a type of fat often increased by sweets and alcohol
For the most accurate measurements, don't eat or drink anything (other than water) for nine to 12 hours before the blood sample is taken.

 If the bad cholesterol is not controlled in time, it can create skin deformities or inflammations. When the digestive system in your body can take control of your bad cholesterol, your skin is protected automatically from its ill effects. Fenugreek has amazing effects on reducing the bad cholesterol level and in turn safeguard your skin.

Cholesterol levels should be measured at least once every five years in everyone over age 20. The screening test that is usually performed is a blood test called a lipid profile. Experts recommend that men ages 35 and older and women ages 45 and older be more frequently screened for lipid disorders. The lipoprotein profile includes:
  • LDL (low-density lipoprotein cholesterol, also called "bad" cholesterol)
  • HDL (high-density lipoprotein cholesterol, also called "good" cholesterol)
  • Triglycerides (fats carried in the blood from the food we eat. Excess calories, alcohol, or sugar in the body are converted into triglycerides and stored in fat cells throughout the body.)
Results of your blood test will come in the forms of numbers. Here is how to interpret your cholesterol numbers:

LDL Cholesterol

LDL cholesterol can build up on the walls of your arteries and increase your chances of getting heart disease. That is why LDL cholesterol is referred to as "bad" cholesterol. The lower your LDL cholesterol number, the lower your risk.
http://www.siddha-physicianpackiam.blogspot.com